வேலைவாய்ப்பு

காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் (GRI) வேலை!

Published

on

திண்டுக்கலில் செயல்பட்டு வரும் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் (GRI) காலியாக உள்ள பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: (GRI) திண்டுக்கல்

வேலை: விருந்தினர் / பகுதிநேர ஆசிரியர் மற்றும் மென்மையான திறன் பயிற்சி பெற்றோர் பதவி (Guest/Part Time Teachers & Soft-Skills Trainer

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

கல்வித்தகுதி: MA/ M.Phil/ Ph.D/ PG Degree/ M.Com/ B.Sc./ M.Sc./ MCA முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 15.09.2020 முதல் 18.09.2020 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/gpt080920.pdf என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/gpt080920.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.09.2020 முதல் 18.09.2020 வரை.

seithichurul

Trending

Exit mobile version