வேலைவாய்ப்பு

GRI பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

GRI பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: GRI பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lab Technician

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் முடித்த பதிவாளர்கள் Lab Technician வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.17,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ruraluniv.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Board Room, Administrative Block,
The Gandhigram Rural Institute,Gandhigram,
Dindigul-624302.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/notification23102020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2020.

seithichurul

Trending

Exit mobile version