வேலைவாய்ப்பு
சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு!
சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Greater Chennai Corporation
மொத்த காலியிடங்கள்: 279
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Staff Nurse, Pharmacist
கல்வித்தகுதி: MBBS/ MBA / Diploma/ 12th, B.Sc Nursing, Degree, MBBS with DGO/ DCH/ MS/ MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.8,400 முதல் ரூ.90,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: CCUHM/ நகர சுகாதார அலுவலர், பொது சுகாதாரத் துறை, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன், ரிப்பன் பில்டிங்ஸ், சென்னை – 3
மின்னஞ்சல் முகவரி: gcc2021hremployment @gmail.com
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Chennai-Corporation-Jobs-2021-Pediatrician-and-other-Posts-Notification-Details.pdf”]
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Chennai-Corporation-Jobs-2021-Medical-Officer-and-other-Posts-Notification-Details.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.11.2021.