வேலைவாய்ப்பு

அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 28

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Chairperson (தலைவர்)

கல்வித்தகுதி: UG (Child Psychology/Psychiatry/Social Work/Sociology/Human Development/Field of Law) முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 65 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://py.gov.in/sites/default/files/wcd17112020not.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2020

seithichurul

Trending

Exit mobile version