வேலைவாய்ப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை!

Published

on

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் 49 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்தம் காலியிடங்கள் : 49

வேலை: Drugs Inspector – 40
மாத சம்பளம்: ரூ. 37,700 – 1,19,500
கல்வித்தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஆகியவற்றில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வேலை: Junior Analyst in the Drugs Testing Laboratory – 09
மாத சம்பளம்: ரூ. 36,400 – 1,15,700
கல்வித்தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி ஆகிய ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 48 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.

வேலை அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

கட்டணம்: ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விபரங்கள் அறிந்துகொள்ள: http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.05.2019

seithichurul

Trending

Exit mobile version