வேலைவாய்ப்பு

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வேலை!

Published

on

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் காலியிடங்கள் 13 உள்ளது. இதில் பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் மற்றும் பல்வேறு வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்:13

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: பணிமனை உதவியாளர் – பண்டக உதவியாளர்
காலியிடங்கள்: 10

வேலை: சமையலர் – உதவி சமையலர்
காலியிடங்கள்: 02

வேலை: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01

வயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் தகுதியுடையவர்களுக்கு உச்ச வயது வரம்பில்லை.

விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை இயக்குநர்/ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை – 98

மேலும் முழு விவரங்களுக்கு http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.11.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version