வேலைவாய்ப்பு

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant/Young Professional (Legal)

கல்வித்தகுதி: Degree in Law (LLB) முடித்த விண்ணப்பதார்கள் Consultant/Young Professional (Legal) வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://fssai.gov.in/fssaiconsultant/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://fssai.gov.in/upload/uploadfiles/files/Notice_Consultant_Invitation_07_10_2020.pdf

•https://fssai.gov.in/upload/uploadfiles/files/Notice_Consultant_Invitation_Media_Plan_07_10_2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.10.2020.

seithichurul

Trending

Exit mobile version