வேலைவாய்ப்பு

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: FSSAI

மொத்த காலியிடங்கள்: 509

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Principal Manager, Assistant Director, Deputy Director, Food Analyst, Technical Officer, Central Food Safety Officer, Assistant Manager, Assistant, Hindi Translator, Personal Assistant, IT Assistant & Junior Assistant & Various

கல்வித்தகுதி: Diploma/ Bachelor Degree/ Master Degree/ B.Tech/ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC பிரிவினருக்கு ரூ.1,500, SC/ ST/ EWS/ Women/ Ex-Service Man/ PwBD பிரிவினருக்கு ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://fssai.gov.in/jobs@fssai.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/DR_04_Advt_02_10_2021-1.pdf” title=”DR_04_Advt_02_10_2021 (1)”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/DR_03_Advt_02_10_2021-1.pdf” title=”DR_03_Advt_02_10_2021 (1)”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/DR03_DR04_Recruitment_Notice_02_10_2021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.11.2021

seithichurul

Trending

Exit mobile version