வேலைவாய்ப்பு

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: FSSAI

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive & Joint Director

கல்வித்தகுதி: மத்திய/ மாநில/யூனியன் பிரதேச/ பல்கலைக்கழக/ பொதுத்துறை/ ஆராய்ச்சி நிறுவனங்களில் வழக்கமான ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.

வயது: 56 முதல் 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.fssai.gov.in/fssaideputationed/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.fssai.gov.in/fssaideputationed/files/advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021

Trending

Exit mobile version