வேலைவாய்ப்பு

இந்திய உணவு பாதுகாப்பு & தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உணவு பாதுகாப்பு & தர நிர்ணய ஆணையம் (FSSAI)

மொத்த காலியிடங்கள்: 66

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Assistant Director, Administrative Officer, Personal Secretary & Other Posts

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் அல்லது Diplomo/Ph.d முடித்திருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://fssai.gov.in/fssaideputation/login.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ளhttps://drive.google.com/file/d/1WPdoKqhVQgQ99FzsvHeJwSOJrJwAS371/view என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.11.2020.

seithichurul

Trending

Exit mobile version