வேலைவாய்ப்பு

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) FSSAI

மொத்த காலியிடங்கள்: 70

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Deputy Manager, Assistant Manager, Advisor and Others

கல்வித்தகுதி: Master Degree/ PG Diploma/ B.E/ B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறைந்தபட்சம் Pay Level-7 முதல் அதிகபட்சம் Pay Level – 14 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://fssai.gov.in/jobs@fssai.phpஎன்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 1.https://fssai.gov.in/upload/uploadfiles/files/Circular_Media_Plan_DEP_02_Deputation_28_09_2020_Revised_01_10_2020.pdf

2.https://fssai.gov.in/upload/uploadfiles/files/Addendum_DEP_02_Deputation_15_10_2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.11.2020.

seithichurul

Trending

Exit mobile version