வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் வேலை!

Published

on

தமிழக வனத்துறையில் காலியிடங்கள் 564 உள்ளது. இதில் வன காவலர் வேலைக்கான அறிவிப்பைத் தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு கமிட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 564

வேலை: Forest Watcher

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.16,600 – 52,400

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.150 + சேவைக் கட்டணம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.forests.tn.gov.in அல்லது https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: ஆகஸ்ட் முதல் வாரம் -2019.

Trending

Exit mobile version