வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வனத்துறை – Tamil Nadu Forest Department

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: சென்னை

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு

வேலை: JRF – Junior Research Fellow

கல்வித்தகுதி: முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – aiwcrte@gmail.com

Address – PANAGAL MAALIGAI, 1, Jeenis Road, SAIDAPET,
CHENNAI-600015.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://aiahl.in/careers.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2021

 

Trending

Exit mobile version