வேலைவாய்ப்பு

மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அரசு மீன்வளத்துறை

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Service Assistant , Netmender

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Service Assistant, Netmender மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தின் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Regional Head, Chennai Regional Fishery Survey Of India,
Fishing Harbour Complex,Royapuram,Chennai-600013

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://fsi.gov.in/LATEST-WB-SITE/pdf_files/Vacancy/VacancyCir12.10.2020.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2020.

seithichurul

Trending

Exit mobile version