வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 31 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கணினி தொழில்நுட்பம்

மொத்த காலியிடங்கள்: 31

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்.

வேலை: Adjunct Engineer

வயது: 57 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: B.E/B.Tech/ME/M.Tech/MCA/PG Degree.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.cdac.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.10.2020.

seithichurul

Trending

Exit mobile version