வேலைவாய்ப்பு

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: FDDI

மொத்த காலியிடங்கள்: 75

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Faculty

கல்வித்தகுதி: Degree, Diploma, BE/ B.Tech, ME/ M.Tech, Masters Degree, PG Diploma, Ph.D, MBBS, LLB, CA, Diploma, MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 53 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://drive.google.com/file/d/1D04oii9WRstSyys8FvvE6ne90bAc1KzK/view?usp=sharing

* https://drive.google.com/file/d/123Iy8eCGjW2Gb6-czWY81Mr4HuNhYlH1/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.04.2021

Trending

Exit mobile version