வேலைவாய்ப்பு

இந்திய உணவு கார்ப்பரேஷனில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உணவு கார்ப்பரேனில் நிறுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உணவு கார்ப்பரேஷன்

மொத்த காலியிடங்கள்: 89

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant General Manager & Medical Officer

கல்வித்தகுதி: PG/ ACA/AICWA/ACS/ Degree (Law)/ B.Sc (Agriculture)/ BE/ B.Tech (Relevant Disciplines)/ CA/ Cost Account/ CS/ Degree (Law) with Relevant Experience இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/fcivpcpfeb21/basic_details.php (அல்லது) https://ibpsonline.ibps.in/fcivpcpfeb21/ தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1z0uWeFuxnW_usQGxBjWzkVZIMeHDtDne/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2021

Trending

Exit mobile version