வேலைவாய்ப்பு

இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: FCI

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer/ Consultant

கல்வித்தகுதி: MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 68 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://fci.gov.in/news.php?view=411 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://fci.gov.in/app/webroot/upload/News/Advertisement%20for%20Engaging%20Retired%20Doctors.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.03.2021

Trending

Exit mobile version