வேலைவாய்ப்பு

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உணவுக் கூட்டுத்தாபனம்
(Food Corporation of India)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: New Delhi, India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், மருத்துவ வேலைகள்

வேலை: Medical Officer, Consultant

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 69 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Food Corporation of India, 16-20, Barakhamba Lane, New Delhi-110001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1n_wDcYxFYejOcXdKsCcxfafee_AFm1HQ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.03.2021

 

Trending

Exit mobile version