வேலைவாய்ப்பு

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT)

மொத்த காலியிடங்கள்: 179

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருவாங்கூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprentice

கல்வித்தகுதி: Diploma Engineering or ITI / ITC Trade Certificate (NTC) முடித்திருக்க வேண்டும்.

வயது: 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.7000 முதல் ரூ.10,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள *   https://drive.google.com/file/d/1wcSJf9HskjvLPnsR_RFShXNeHXkcxo6Y/view

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.12.2021

Trending

Exit mobile version