வேலைவாய்ப்பு
எக்ஸிம் வங்கியில் வேலைவாய்ப்பு!
![Exim bank - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Exim-bank-1.jpg)
எக்ஸிம் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Exim bank
மொத்த காலியிடங்கள்: 60
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Management Trainee
கல்வித்தகுதி: B.E/ MBA/ PGDCA/ Master’s degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 30 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.eximbankindia.in/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.eximbankindia.in/Assets/pdf/careers/exim-bank-122020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020