வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம்.
(ESIC-Employee’s State Insurance Corporation)

மொத்த காலியிடங்கள்: 6552

வேலை செய்யும் இடம்: All India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: UDC, Stenographer

கல்வித்தகுதி: Degree, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1-pkDKp9nigCcJiSrdyEkzIccduQWm_Y_/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: Update Soon

seithichurul

Trending

Exit mobile version