வேலைவாய்ப்பு

ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம்.
(ESIC-Employee’s State Insurance Corporation)

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: Jamshedpur, Jharkhand

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Resident

கல்வித்தகுதி: Diploma, MBBS, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: 92,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400, SC/ST/PWD/Ex-Serviceman பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Branch Manager, Branch Office, ESI Corporation, Adityapur, Jamshedpur-831013

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://branch%20manager%2C%20branch%20office%2C%20esi%20corporation%2C%20adityapur%2C%20jamshedpur-831013/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.03.2021

seithichurul

Trending

Exit mobile version