வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ESIC

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Professor, Associate Professor & Assistant Professor

கல்வித்தகுதி: Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.1,01,000 முதல் 1,77,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி – 02.03.2021 முதல் 03.03.2021

நேர்காணல் நேரம் – 9.00am

நேர்காணல் நடைபெறும் இடம் – ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai

விண்ணப்பிக்கும் முறை: https://www.esic.nic.in/attachments/recruitmentfile/4209ca8dabc186018f3febb2a0c95f91.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.esic.nic.in/attachments/recruitmentfile/4209ca8dabc186018f3febb2a0c95f91.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.03.2021

seithichurul

Trending

Exit mobile version