வேலைவாய்ப்பு
தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!
தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம்
மொத்த காலியிடங்கள்: 16
வேலை செய்யும் இடம்: நெல்லை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Senior Resident & Specialist
கல்வித்தகுதி: MBBS with PG Degree or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 64 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.86,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 20.11.2020.
நேர்காணல் நடைபெறும் நேரம்: 9.00 to 10.30
நேர்காணல் நடைபெறும் இடம்: நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள Office of the Medical Superintedent ESIC Hospital.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள esic.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2020.