வேலைவாய்ப்பு
மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ESIC
மொத்த காலியிடங்கள்: 47
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (காஞ்சிபுரம்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Resident for Three Years, Contractual Senior Resident, Part Time Contractual Specialist, Full-Time Contractual Super Specialist
கல்வித்தகுதி: முதுகலை பட்டம் அல்லது Diploma அல்லது MBBS படித்திருக்க வேண்டும்.
வயது: 69 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,40,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: General & OBC பிரிவினருக்கு ரூ.300, SC/ ST பிரிவினருக்கு ரூ.75.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2021.