வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

Employees’ State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ESIC

மொத்த காலியிடங்கள்: 6552

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Stenographer, Upper Division Clerk

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: Skill Test and Physical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.esic.nic.in/recruitments/index/page:5?url=recruitment என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1cihXAAGgn-W6SqPkVrRsNMYX0zZVS4Qy/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.05.2021

Trending

Exit mobile version