Connect with us

வேலைவாய்ப்பு

எனர்ஜி எபிசியன்சி நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 235 உள்ளது. இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 235

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Deputy Manager (Technical)
காலியிடங்கள்: 07
மாத சம்பளம்: ரூ. 70000 – 200000

வேலை: Assistant Manager (Technical)
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.60000 – 180000
வயது: 01.11.2019 தேதியின்படி 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Engineer (Technical)
காலியிடங்கள்: 105
மாத சம்பளம்: ரூ. 50000 – 160000
வயது: 01.11.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Engineer (Technical)
காலியிடங்கள்: 40
மாத சம்பளம்: ரூ.30000 – 120000

வேலை: Technician
காலியிடங்கள்: 02
மாத சம்பளம்: ரூ.21500
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Deputy Manager (Finance)
காலியிடங்கள்: 02
மாத சம்பளம்: ரூ. 70000 – 200000
வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Officer (Finance)
காலியிடங்கள்: 10
மாத சம்பளம்: ரூ.50000 -160000
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Asst. Officer (Finance)
காலியிடங்கள்: 07
மாத சம்பளம்: ரூ.30000 – 120000
வயது: 27க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant (Finance)
மாத சம்பளம்: ரூ.21500
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Deputy Manager (Social) – 01
மாத சம்பளம்: ரூ.70000 – 200000
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Manager (International Business) – 01
மாத சம்பளம்: ரூ.60000 – 180000
வயது: 37க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Officer (International Business) – 01
மாத சம்பளம்: ரூ.50000 -160000
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Manager, (CS) – 02
மாத சம்பளம்: ரூ. 60000 -180000
வயது: 37க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Officer (CS) – 01
மாத சம்பளம்: ரூ. 50000 – -160000
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Manager (Legal) – 02
மாத சம்பளம்: ரூ. 60000 – 180000
வயது: 37க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Officer (HR) – 07
மாத சம்பளம்: ரூ. 50000 – 160000
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Asst. Officer (HR) – 02
மாத சம்பளம்: ரூ.30000 – 120000
வயது: 27க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Manager (IT) – 02
மாத சம்பளம்: ரூ. 60000 – 180000
வயது: 37க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Engineer (IT) – 06
மாத சம்பளம்: ரூ.50000-160000
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Officer (Contracts) – 01
மாத சம்பளம்: 50000 – 160000
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Asst. Officer (Contracts) – 05
மாத சம்பளம்: ரூ.30000 – 120000
வயது: 27க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Manager (PR) – 03
மாத சம்பளம்: ரூ.60000 – 180000
வயது: 37க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Officer (PR) – 03
மாத சம்பளம்: ரூ.50000 – 160000
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Officer (Private Secretary) – 01
மாத சம்பளம்: ரூ.30000 – 120000
வயது: 27க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant (General)
காலியிடங்கள்: 15
மாத சம்பளம்: ரூ.21500
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Data Entry Operators
காலியிடங்கள்: 04
மாத சம்பளம்: ரூ.20500
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாகத் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பைப் பார்த்து தகுதியான வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.eeslindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, ஓபிசி பிரிவினர் ரூ. 500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttps://eeslindia.org/content/dam/doitassets/eesl/pdf/Career_HRD/EESL_Recruitment_Advertisement_of_Middle_and_Junior_level_positions.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2019

author avatar
seithichurul
ஆரோக்கியம்11 நிமிடங்கள் ago

கருஞ்சீரகம்: ஆரோக்கியத்தின் அமுதம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் (28, ஜூலை 2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 மணி நேரம் ago

இந்த வார ராசிபலன் (2024, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை)

வணிகம்12 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா14 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!