வேலைவாய்ப்பு

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

Published

on

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ELCOT)

வேலை: Private Secretary, Driver & Attender

மொத்த காலியிடங்கள்: 19

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1.Private Secretary-04
2.Driver-05
3.Attender-19

வேலை அனுபவம்: Private Secretary, Driver 3 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Attender 5 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி: Private Secretary: டிகிரி மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், Driver: ஓட்டுநர் உரிமத்துடன் 8 வது வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், Attender: 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: Private Secretary ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை. Driver ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை. Attender ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை.

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.elcot.in இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை The Managing Director, Electronics Corporation of Tamil Nadu Limited, MHU Complex,II Floor, 692,Anna Salai, Nandanam, Chennai- 600 035 என்ற முகவரிக்கு 17.09.2020க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.elcot.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.09.2020.

Trending

Exit mobile version