வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ரயில்வேயின் கீழ் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ECR Railway

மொத்த காலியிடங்கள்: 2206

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprentice

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST/ PwBD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitmentweb.net/Login.aspx#! என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/English-NotificationAct-ApprenticeECR.pdf” title=”English NotificationAct ApprenticeECR”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2021

 

Trending

Exit mobile version