வேலைவாய்ப்பு
ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![ecl - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/ecl.jpg)
ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Eastern Coalfields Limited – ECL)
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: புது தில்லி
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: இயக்குனர் (நிதி) (Director (Finance))
கல்வித்தகுதி: MBA, PGDM, CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,60,000 முதல் ரூ. 2,90,000/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ecl.in என்ற இணையதளத்தின் தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1q9oO34Ljc2KGBE6g002K3Z5i5bgjutse/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.03.2021.