வேலைவாய்ப்பு
இந்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ECIL
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: General Manager
கல்வித்தகுதி: Engineering Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது: 60 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC, PWD & Serving / Retired Service Officers பிரிவினருக்கு இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://careers.ecil.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://careers.ecil.co.in/advt0521.php
• https://careers.ecil.co.in/app/ADVT_NO_05_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.02.2021