வேலைவாய்ப்பு

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ECIL

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Inquiry Officers

கல்வித்தகுதி: மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு நிறுவனங்கள்/ பொதுத்துறை நிறுவனங்ளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே இத்தகைய பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

வயது: 67 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ecil.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.ecil.co.in/jobs/Advt_IO_32_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.12.2020

 

Trending

Exit mobile version