வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் ECHS-ல் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ECHS

மொத்த காலியிடங்கள்: 83

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Driver,Clerk

கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

வயது: 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.16,800 முதல் ரூ.1,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள echs.gov.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.01.2021

Trending

Exit mobile version