வேலைவாய்ப்பு

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ECHS

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Clerk, Driver, Pharmacist, Radiographer, Medical Officer

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / BDS / B.Sc / MD / MS / DNB / MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 53 முதல் 68 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.16,800 முதல் ரூ.1,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/ECHS-Office-In-Charge-Polyclinic-Gynaecologist-Application-form-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.02.2022

 

seithichurul

Trending

Exit mobile version