வேலைவாய்ப்பு
கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!
கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: East Central Railway
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Specialists Doctor & GDMO
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. CMP(Specialist) – 02
2. CMp/GDMO – 03
கல்வித்தகுதி: Degree/Diploma மற்றும் MBBS (Trained in ICU will get preference) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 53 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.75,000 முதல் ரூ.1,05,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/19ISbPhEFjeQEISw0HFFihoBpszfNTMbe/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2020