வேலைவாய்ப்பு

சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Social Welfare Office Tenkasi (DSWO)

காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தென்காசி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Case Worker, Multi Purpose Helper, Security Guard

கல்வித்தகுதி: 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,400 முதல் ரூ.15,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், 86A , தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தென்காசி – 627811. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் துறை (அ-பிரிவு) (முதல் தளம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் – 637 003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/DSWO-Tenkasi-07-Case-Worker-Multi-Purpose-Helper-Posts-Application-Form.pdf”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/DSWO-Tenkasi-07-Case-Worker-Multi-Purpose-Helper-Posts-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.04.2022.

Trending

Exit mobile version