வேலைவாய்ப்பு
சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: District Social Welfare Office (DSWO), Nagapattinam
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Case Worker, Security Guard & Multipurpose Helper
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, BSW & MSW டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.6,400 முதல் ரூ.12,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/DSWO-Nagapattinam-Notification.pdf”]
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/DSWO-Nagapattinam-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2022