வேலைவாய்ப்பு

டிஜிட்டல் சிக்ஷா மற்றும் ரோஜர் விகாஸ் சான்ஸ்தான் வேலைவாய்ப்பு!

Published

on

டிஜிட்டல் சிக்ஷா மற்றும் ரோஜர் விகாஸ் சான்ஸ்தான் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: டிஜிட்டல் சிக்ஷா மற்றும் ரோஜர் விகாஸ் சான்ஸ்தான் (Digital Shiksha and Rojar Vikas Sansthan)

மொத்த காலியிடங்கள்: 433

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: DEO, Office Assistant

கல்வித்தகுதி: Bachelors Degree, MCA, 12th or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,500 முதல் ரூ.19,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.550

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.dsrvsindia.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1U4rgYFoP9PoOhULBsPdd3cshjc-KnMoc/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.03.2021

seithichurul

Trending

Exit mobile version