வேலைவாய்ப்பு
டிஜிட்டல் சிக்ஷா மற்றும் ரோஜர் விகாஸ் சான்ஸ்தான் வேலைவாய்ப்பு!
![DSRVS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/DSRVS.jpg)
டிஜிட்டல் சிக்ஷா மற்றும் ரோஜர் விகாஸ் சான்ஸ்தான் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: டிஜிட்டல் சிக்ஷா மற்றும் ரோஜர் விகாஸ் சான்ஸ்தான் (Digital Shiksha and Rojar Vikas Sansthan)
மொத்த காலியிடங்கள்: 138
வேலை செய்யும் இடம்: All India
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Block Program Supervisor
கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: General/OBC/EWS பிரிவினருக்கு ரூ.500, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ,350.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.dsrvsindia.ac.in தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1U4rgYFoP9PoOhULBsPdd3cshjc-KnMoc/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2021