வேலைவாய்ப்பு

டிஆர்டிஓ-யில் வேலை!

Published

on

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) காலியிடங்கள் 224 உள்ளது, இதில் ஸ்டெனோகிராஃபர் கிரேடு -2, நிர்வாக உதவியாளர் ‘ஏ’, கடை உதவியாளர் ‘ஏ’ மற்றும் பாதுகாப்பு உதவியாளர் ‘ஏ’, எழுத்தர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.Stenographer Grade-II (English Typing) – 13
2.Administrative Assistant ‘A’ (English Typing) – 54
3.Administrative Assistant ‘A’ (Hindi Typing) – 04
4.Store Assistant ‘A’ (English Typing) – 28
5.Store Assistant ‘A’ (Hindi Typing) – 04
6.Security Assistant ‘A’ – 40
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம், இந்தி தட்டச்சுப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7.Clerk (Canteen Manager Grade-III) – 03
8.Asstt Halwai-cum Cook – 29
9.Vehicle Operator ‘A’ – 23
10.Fire Engine Driver ‘A’ – 06
11.Fireman – 20

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/10/10/Click-Here-for-DRDO-Steno-Administrative-Assistant-Fireman-Syllabus-PDF-Download_(1).pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2019

seithichurul

Trending

Exit mobile version