வேலைவாய்ப்பு

பாதுகாப்பு உடலியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாதுகாப்பு உடலியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாதுகாப்பு உடலியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (Defence Institute of Physiology and Allied Sciences)

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: JRF, Research Associateship

கல்வித்தகுதி: M.E, M.Tech, Ph.D, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.dipas.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Senate House Campus, Palayam, Thiruvananthapuram, Kerala, India – 695034

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1eMl2MHS8Tlr-92pUrGEXb2BkNdtI1bzP/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2021

Trending

Exit mobile version