வேலைவாய்ப்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DRDO

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Stenographer, Clerk

கல்வித்தகுதி: Mechanical Engineering / EEE / ECE / E&I Engineering / Computer Science & Engineering / Information Technology ஆகிய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech அல்லது M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.10, SC/ST/OBC பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in/home என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – இயக்குனர், என்.எஸ்.டி.எல்., விஜியன் நகர், விசாகப்பட்டினம் – 530 027

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/Advt_JRF_NSTL16122020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021

Trending

Exit mobile version