வேலைவாய்ப்பு

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DRDO

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: JRF

கல்வித்தகுதி: BE/B.Tech அல்லது சம்மந்தபட்ட துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in/labs-and-establishments/centre-artificial-intelligence-robotics-cair என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – jrfcair2021@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1sO4TJ0BoaKaKX0d4pR-bx4EIrLoXhecf/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.10.2021

Trending

Exit mobile version