வேலைவாய்ப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு!

Published

on

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DRDO

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Research Associate and Junior Research

கல்வித்தகுதி: PhD/ M.Sc./B.Tech./M.Tech./ M.Pharma போன்றவற்றில் தேர்ச்சிபெற்றவராய் இருத்தல் வேண்டும்.

வயது: 28 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.54,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பரும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.drdo.gov.in/whats-new/online-interview-award-research-associate-ra-and-junior-research-fellowship-jrf-inmas

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/Advt-DRDO_RA_JRF.pdf” title=”Advt DRDO_RA_JRF”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.09.2021

Trending

Exit mobile version