வேலைவாய்ப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு!
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு.
(DRDO-Defence Research and Development Organization) – High Energy Materials Research Laboratory (HEMRL)
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: Mysuru
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: JRF
கல்வித்தகுதி: M.Sc with NET or GATE/ M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Director,Defence Food Research Laboratory, Siddhartha Nagar, Mysore-570011
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1_BWoWIkpztYg0195kaAkQnwap8ZiRtyA/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.04.2021.