வேலைவாய்ப்பு

அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய அணுசக்தி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய அணுசக்தி துறை
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Stenogrpher, Clerk, Junior Purchase Assistant.
கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன் 50% தேர்ச்சி, ஆங்கிலம் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள dpsdae.formflix.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2020
seithichurul

Trending

Exit mobile version