வேலைவாய்ப்பு

தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தொலைத்தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DOT

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Director/JTO & Others

கல்வித்தகுதி: ஓய்வு பெற்ற AD/JTO அதிகாரிகள் (Retried AD/JTO) இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வயது: 64 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://dot.gov.in/all-vacancies என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://dot.gov.in/sites/default/files/2020_12_23%20VCC%20ASM.pdf?download=1

•https://dot.gov.in/sites/default/files/2020_12_24%20VCC%20JK.pdf?download=1 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.02.2021.

Trending

Exit mobile version