வேலைவாய்ப்பு

டீசல் தொடர் வண்டி இழுக்கும் வாகன நவீனமயமாக்கல் பணிமனையில் வேலைவாய்ப்பு!

Published

on

டீசல் தொடர் வண்டி இழுக்கும் வாகன நவீனமயமாக்கல் பணிமனையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: டீசல் தொடர் வண்டி இழுக்கும் வாகன நவீனமயமாக்கல் பணிமனை (Diesel Loco Modernization Works)

மொத்த காலியிடங்கள்: 182

வேலை செய்யும் இடம்: Patiala – Punjab

வேலைவாய்ப்பு: ரயில்வே வேலைகள்

வேலை: Act Apprentices

கல்வித்தகுதி: 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: dmw.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://dmw.indianrailways.gov.in/uploads/files/Notification%202020-21%20Act%20Apprentices.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2021.

seithichurul

Trending

Exit mobile version