வேலைவாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருப்பத்தூர் மாவட்ட நலச்சங்கம் (District Health Society, Tirupathur)

மொத்த காலியிடங்கள்: 165

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருப்பத்தூர் )

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Multipurpose Health Worker (MPHW), Mid Level Health Provider (MLHP)

கல்வித்தகுதி: 12th, B.Sc Nursing, DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tirupathur.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – The Executive Secretary/ Deputy Director of Health Services Tirupathur District Health society O/o Deputy Director of Health Services Chairman Lakshmanan Street, Near Municipality Office Tirupathur, Tirupathur District -635601.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/2021120150-1.pdf”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/2021120169.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2021.

seithichurul

Trending

Exit mobile version